இறங்கி போராட தயார்

img

இஸ்ரேல்:மக்களின் பிரச்சனைகளுக்காக மீண்டும் தெருக்களில் இறங்கி போராட்ட தயார்; இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

இஸ்ரேலில் மீண்டும் அதி தீவிர வலதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், மக்களின் பிரச்சனைகளுக்காக மீண்டும் தெருக்களில் இறங்கிப் போராட தாங்கள் தயாராக இருப்பதாக இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.